Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |

|
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 5 பேர் கைது |
Friday, January 9, 2009 |
கெஅடிலான் இளைஞர் பிரிவு உறுப்பினர் ஐவரை கோலா திரங்கானு போலிசார் நேற்று கைது செய்ததாக மலேசியத் தகவல் கூறியது.திரங்கானுவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், கொலையுண்ட மங்கோலியப் பெண் அல்டன்துயாவின் படம் வரையப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக கெஅடிலான் இளைஞர் பிரிவின் தலைவர் ஷாம்சுல் இஸ்கந்தர் கூறினார்.போலிசாரின் கைது நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறிய இஸ்கந்தர், அது பிகேஆர் உறுப்பினர்களை மிரட்டும் போலிசாரின் திட்டமிட்ட போக்கைக் காண்பிக்கிறது என்றார்.-தகவல் மலேசியாடுடே. Labels: court |
posted by T. BALA @ 2:51 PM |
|
|
|
About Me |
Name: T. BALA
Home: Gopeng, Perak, Malaysia
About Me:
See my complete profile
|
Previous Post |
|
Archives |
|
Powered by |
|
|
Post a Comment