THE GOPENG TIMES

News-Local-Global-current Politics-MIC News-Events-Happenings-Culture-Religion-Festivals-Youth-Activities

Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.

அம்னோ தலைமைப் பதவியை நெருங்குகிறார் நஜிப்
Friday, January 9, 2009
மலேசியத் துணைப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அம்னோ தலைமைப் பதவிக்கு மிக நெருக்கமான நிலையை அடைந்துவிட்டார் என்று இந்தோனீசியாவின் தி ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகை கூறுகிறது.மலேசியாவில் உள்ள அம்னோ கட்சிக் கிளைகளில் 134 அவரைக் கட்சித் தலைமைப் பதவிக்கு நியமிக்கும் பட்சத்தில் அவரை யாராலும் அசைக்க முடியாது என்ற நிலையில் அவருக்குதற்பொழுது 119 நியமனங்கள் வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.அவரை எதிர்த்து நிற்கப்போவதாக அறிவித்துள்ள முன்னாள் துணைப் பிரதமர்களில் ஒருவரும் கிளந்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான துங்கு ரசாலிக்கு இதுவரை ஒரு நியமனம் மட்டுமே கிடைத்துள்ளது.தற்போதைய நிலவரப்படி நஜிப்புக்கு 134 நியமனங்கள் மிக விரைவில் கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.மலேசியாவில் கடந்த மார்ச் 8ம் தேதி நடை பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் அப்துல்லா படாவி தலைமையேற்று நடத்தும் தேசிய முன்னணி அரசாங்கம் பெரும் தோல்விகளைச் சந்தித்தது.அதன்பின் பதவி விலக வேண்டும் என்ற பலத்த கோரிக்கைகள் எழுந்தன.அத்துடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவரான மற்றொரு முன்னாள் பிரதமரான அன்வர் இப்ரகிம் தாம் நாடாளுமன்றத்தில் கட்சி மாறிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடிக்க தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருந்தார்.இந்த நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள எண்ணிய திரு படாவி 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நஜிப்புக்கு வழிவிட்டு பதவி விலகுவதாக அறிவித்தார்.

Labels:

posted by T. BALA @ 3:00 PM  
0 Comments:

Post a Comment

<< Home
 
About Me

Name: T. BALA
Home: Gopeng, Perak, Malaysia
About Me:
See my complete profile
Previous Post
Archives
Powered by

BLOGGER

© 2005 THE GOPENG TIMES Blogger Templates by Isnaini and Cool Cars Pictures