Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |

|
சிங்கப்பூரில் புதிய தகவல் மையம் |
Thursday, January 15, 2009 |
சிங்கப்பூரில் புதிய தகவல் மையம் தொழில்நுட்ப சேவை நிறுவனமான ஃபுஜிட்சு ஆசியா நிறுவனம் $15 மில்லியன் செலவில் புதிய தகவல் மையம் ஒன்றை சிங்கப்பூரில் நேற்று திறந்துள்ளது.சாங்கியில் திறக்கப்பட்ட இந்த மையம், சிங்கப்பூரில் ஃபுஜிட்சு நிறுவனம் திறந்துள்ள மூன்றாவது மையமாகும்.இந்த மையம் திறக்கப்பட்டதால் சிங்கப்பூரில் பல நுìறு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்கிறார் இந்நிறுவனத்தின் சிங்கப்பூர் நடவடிக்ககைளுக்கான தலைவர் திரு மாஸ„யாக்கி கஜியாமா.தங்கள் நிறுவனத்தின் உலக யுக்தியின் ஒரு மையமாக சிங்கப்பூர் தகவல் மையம் விளங்கும் என்று திரு மாஸ„யாக்கி கூறினார்.சிங்கப்பூரில் நல்ல திறன்மிக்க ஊழியர்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.சென்ற 2008ம் ஆண்டு டிசம்பரில் செயல்படத் தொடங்கிய இந்த மையம், தற்பொழுது 7,400 சதுர அடி நிலப்பரப்பில் உள்ளது.ஜப்பானின் ஃபுஜிட்சு நிறுவனம் மடிக்கணினிகளைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.இந்நிறுவனம் சென்ற 2007ம் ஆண்டில் தனது வருமானத்தில் 56 விழுக்காட்டை ஆலோசனை, மற்றும் வெளிநாட்டுச் சேவைகள் மூலம் பெற்றது குறிப்பிடத்தக்கது Labels: singapor |
posted by T. BALA @ 12:19 PM |
|
|
|
About Me |
Name: T. BALA
Home: Gopeng, Perak, Malaysia
About Me:
See my complete profile
|
Previous Post |
|
Archives |
|
Powered by |
|
|
Post a Comment