Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |

|
மலேசியா திரும்ப வேதமூர்த்தி விருப்பம் |
Friday, March 6, 2009 |
மலேசியா திரும்ப வேதமூர்த்தி விருப்பம் மலேசியாவில் தடை செய்யப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவரான பி.வேதமூர்த்தியின் இதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது.மலேசியாவுக்குத் திரும்பி வந்து இதய சிகிச்சை செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.இப்போது அவர் லண்டன் இதய சிகிச்சை நிலையம் ஒன்றில் இருக்கிறார்.திங்கள்கிழமை அவருக்கு ரத்தக் குழாய் சீரமைப்புச் சிகிச்சை (எஞ்சியோ பிளாஸ்டி) செய்யப்பட்டது.அப்போது, வேதமூர்த்தி அரியவகை இருதய நோயால் பாதிக்கப் பட்டிருப்பது மருத்துவர் களுக்குத் தெரிய வந்தது என்று ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சண் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.மலேசிய அரசாங்கம், ஹிண்ட்ராப் அமைப்பு மீது நடவடிக்கை எடுத்தபோது வேதமூர்த்தி, 2007ம் ஆண்டு லண்டன் சென்றார். |
posted by T. BALA @ 12:32 PM |
|
|
|
About Me |
Name: T. BALA
Home: Gopeng, Perak, Malaysia
About Me:
See my complete profile
|
Previous Post |
|
Archives |
|
Powered by |
|
|
Post a Comment