Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |

|
இரவு விடுதி |
Thursday, January 15, 2009 |
இரவு விடுதி உரிமையாளர் போலிசாரிடம் சரண் தாய்லாந்தில் புத்தாண்டுக்கு முதல் நாள் பேங்காக் இரவு விடுதியில் பற்றிய தீ 65 பேரின் உயிரைப் பறித்தது.அந்த விடுதியின் உரிமையாளர் விசக் செட்சவாட் தற்போது போலிசாரிடம் சரண் அடைந்திருப்பதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.அவரைக் கைது செய்ய போலிசார் கைது ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து அவராகவே முன்வந்து போலிசாரிடம் சரண் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் மீது இரு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலிசார் கூறினர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பேங்காக் இரவு விடுதியில் மூண்ட தீயில் கொல்லப்பட்டவர்களில் 3 சிங்கப்பூரர்கள், ஒரு ஜப்பானியர், மியன்மார் நாட்டவர் ஒருவர் ஆகியோரும் அடங்குவர்.தீ விபத்தில் காயமடைந்த 229 பேரில் 39 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பேங்காக் தகவல் கூறியது.புத்தாண்டு கொண்டாட்டத் தின்போது வாண வேடிக்கைகள் இருந்ததால் அங்கு தீப்பற்றியிருக்கலாம் என்று முன்பு கூறப்பட்டது.இருப்பினும் தீ மூண்டதற்கான காரணத்தை அறிய புலன் விசாரணை தொடர்வதாக போலிசார் கூறினர். |
posted by T. BALA @ 12:20 PM |
|
|
|
About Me |
Name: T. BALA
Home: Gopeng, Perak, Malaysia
About Me:
See my complete profile
|
Previous Post |
|
Archives |
|
Powered by |
|
|
Post a Comment